சரவண பவன் உரிமையாளர் இன்று காலமானார்

0
20

சரவண பவன் உணவுக் கடை உரிமையாளர் பி.ராஜகோபால், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கொலை வழக்கு தொடர்பில் இவருக்கு ஆயுள் தண்டனையை  உச்ச நீதிமன்றம் வழங்கியது.  இதற்கிடையில் தண்டனை வழங்கப்பட்ட நாள் தொடங்கி, உடல் நலக் குறைவு காரணமாக, 72 வயதான ராஜகோபால்  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.