சவுதியின் நடவடிக்கையில் திருப்தியில்லை: டிரம்ப்!

0
47

அமெரிக்காவை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி  அரேபியா  அரசு மேற்கொண்ட விசாரணையில் திருப்தியில்லை  என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சவுதி தூதரத்தில் ஏற்பட்ட மோதலில்  செய்தியாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here