சாதனை படைத்த சாஹோ திரைப்படம்

0
8

பிரபாஸ் நடிப்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான படம் சாஹோ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்திருக்கிறது. படத்தின் வெளியீட்டுக்கு பிறகு பிரபாசின் ரசிகர்களால் உலகளவில் இப்போது சாதனை படைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.