சாலையை கடக்க முயன்ற சீனப்பயணி மரணம்

0
359

கோத்தா கினபாலுவிலுள்ள மாநகர பள்ளிவாசலுக்கு முன்புறம் சாலையை கடக்க முயன்ற சீன நாட்டுப்பயணி ஒருவரை கார் ஒன்று மோதியது. தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கான 67 வயதான அப்பயணி குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.