தமிழ்மலேசியா சிறந்த ஆண் ஸ்குவாஷ் ஆட்டக்காரர் By Editor - January 28, 2018 0 260 Share on Facebook Tweet on Twitter எங் இயன் யோவ் நேற்று நாட்டின் சிறந்த ஆண் ஸ்குவாஷ் ஆட்டக்காரராக அறிவிக்கப்பட்டார். உலக இளையோர் வெற்றியாளரான இவர் மென்மேலும் முன்னேற உறுதிபூண்டுள்ளார். அடுத்து வரும் கொமன்வெல்த் மற்றும் ஆசியன் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெல்ல குறிவைத்துள்ளார்.