சிறப்பு நடவடிக்கை பிரிவு விரிவு படுத்தப்படும்

0
144

கோலாலம்பூர்- யு டி கே எனும் சிறப்பு நடவடிக்கை பிரிவும் கொமாண்டோ பிரிவும் விரிவு செய்யப்பட்டு அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று போலீஸ் தலைவர் டான் சிறீ பூசி தெரிவித்தார். பிரதமர் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். தற்போது இப்பிரிவுகளில் ஏறத்தாழ நானூறு உறுப்பினர்கள் இருப்பதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றார்.- வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.