சிறுமிகளைக் கடத்தி விபாசாரம்- மூவர் கைது

0
58
சென்னை புளியந்தோப்பை16 வயது சிறுமியை கடத்தி, வீட்டில் சிறை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பெண்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிறுமியை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 தனது பாட்டி திட்டியதால் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிஅந்த சிறுமி . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என சிறுமியின் தாயார் 7-ந்தேதி புளியந்தோப்பு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.