சீனாவின் மூன்று கோர்ஜஸ் நீர்த்தேக்கத்தின் குறுக்கே பாலம்

0
11
சீனாவின் கட்டுமான துறையின் வளர்ச்சியைக் கண்டு பிரம்பிக்காதவர்கள் யாரும்  இருக்க முடியாது. அவர்கள் கட்டுமானத்துறையில் குறிப்பாக பாலங்களைக் கண்டுவதில் மிக குறுகிய நேரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அதிவிரைவாக அவற்றைக் கட்டி முடித்து விடுகின்றனர். சீனாவின் மூன்று கோர்ஜஸ் நீர்த்தேக்கத்தின் குறுக்கே தற்போது கட்டுமானத்தில் உள்ள  பாலமான சியாங்சி யாங்சே நதி பாலம்.  இது சீனாவின் மத்திய தொலைக்காட்சி வலையமைப்பு (சிசிடிவி) மற்றும் தென் சீனா மார்னிங் போஸ்ட் (எஸ்சிஎம்பி) ஆகிய இரண்டும் உலகின் மிக நீளமான வளைவு என்று கூறியுள்ளன பாலம். சீனாவின் இந்த பிரம்மாண்ட மேம்பாலம், தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சா,சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன.  மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here