சீனா நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு..?

0
77

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் லியு பன்ஷுய் நகரில், கடந்த 23-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்த சிலையில், இதுவரை 24 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மேலும், 25-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.