சுப்ரமணிய பாரதி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறப்​பி​ப்பு

0
9

பினாங்கு, ஆக.13- அனைத்துலக இளம் ஆய்வாளர் அறிவியல் சிந்தனை

புத்தாக்க  கண்டுபிடிப்பு போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம், இரு சிறப்பு​ விருதுகளை  வென்றி பினாங்கில் வரலாற்று சிறப்புமிக்க​ சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மாணவர்​கள், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி மண்டபத்தில் மக்கள் முன்னிலையில்  சிறப்பிக்கப்பட்டனர்.

பள்ளி தலைமையாசிரியர்  என்.எஸ். குணசேகரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்து உபான்  சட்டமன்ற உறுப்பினர்  குமரேசன் ஆறுமுகம் சிறப்பு வருகை புரிந்தார்.

இப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் நடைபெறக்கூடிய அறிவியல் புத்தாக்கப்போட்டியில்  போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைப் படைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இந்நிகழ்வில்  50 ஆயிரம் வெள்ளி திரட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.