செம்பனைக் குலை லோரி கவிழ்ந்தது ஓட்டுநர் காயம்

0
192

செம்பனை குலைகளை ஏற்றிவந்த லோரி சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த சம்பவத்தில் இந்தோனேசிய ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

ஜாலான் லுண்டு செமந்தானி​ல் இன்றுக்காலை 11.10 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில் லோரிக்குள் சிக்கி 48 வயது ஓட்டுநரை தீ​யணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.