சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 3 வாரங்களில் முழுமையாக பணிகளை தொடங்கும் – சவுதி அரேபியா

0
17

சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முழுமையாக பணிகளை தொடங்கும் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை  சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் குரைஷ் எண்ணெய் வயல் மீதும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.