சைக்கிளோட்டிகள் தடத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்

0
155

சைக்கிளோட்டிகளுக்கு சிறப்பாக மாநகரச் சாலைகளில் நீல வண்ணத்தில் தடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தடங்களில் வாகனங்கள் மோட்டர்சைக்கிள்கள் பயன்படுத்துவதும் நிறுத்துவதும் சைக்கிளோட்டிகளுக்கு இடைஞ்சலாகவும் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம் என்பதால் வாகனமோட்டிகள் அந்த நீல தடங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கோலாலம்பூர் நகர தந்தை டான் சிறீ முகமது அமின் நோர்டின் தெரிவித்தார். இந்த சைக்கிள் தடம் இரண்டு மாதங்களாக சோதனை முறையில் இருக்கிறது. இதில் ஏற்படும் குறைபாடுகளை  களைவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.