ஜமால் யூனூசின் அழைப்பு வேடிக்கையானது

0
306

சிலாங்கூர், செகிஞ்சான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு தமக்கு அம்னோ சுங்கை பெசார் டிவிஷன் தலைவர் டத்தோ சிறீ ஜமால் முகமட் யூனூஸ் அழைப்பு விடுத்திருப்பது வேடிக்கையானது என்று ம.சி.ச தலைவர் டத்தோ சிறீ ஜமால் முகமட் யூனூஸ் அழைப்பு விடுத்திருப்பது வேடிக்கையானது என்று ம.சி.ச தலைவர் டத்தோ சிறீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.

பெந்தோங் எம்.பி யான அவர், தற்போது தேசிய நிலையிலான விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். செகிஞ்சானில் போட்டியிடுவது நடவாத ஒன்று. மசீச தலைவர் என்கிற நிலையில் தேசிய மேம்பாட்டை கருத்தில் கொள்ளவேண்டுமேயொழிய மாநில அளவில் அல்ல என்றார் அவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.