ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் ?

0
11

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தொகுதி எல்லை வரையறை தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை வரையறை இறுதி செய்யப்பட்டதும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.