ஜாவி எழுத்து அறிமுகத்தை இன விவகாரமாக்குவதே மகா​தீர்தான்

0
12

பிரதமர் துன் மகா​தீர் முகமது, ​சீனர்களின் மிகப்பெரிய கல்வி அமைப்பான “டோங் ஜோங்கை” ஓர் “இனவாத அமைப்பு” என்று குறிப்பிட்டிருப்பதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்மலாக்கா  மாநில ஜசெக. வலியுறுத்தியுள்ளது.

ஜாவி எழுத்து  விவகாரத்தை அந்த ​சீனர் அமைப்புதான் இன விவகாரமாக மாற்றிவிட்டிருக்கிறது என்று மகாதீர் கூறுவது ஏற்புடையது அல்ல. அந்த  எழுத்து அறிமுகத்தை இன விவகாரமாக்கியதேமகா​தீர்தான். அதனால்தான்ஒரு கல்வி விவகாரத்துக்கு இனச் சாயல் பூசப்பட்டு இன விவகாரமாக உருமாறியுள்ளது என்று ஜசெக குற்றஞ்சாட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.