ஜாஹிருக்கு எதிராக கண்டன​ப்  பேரணி

0
9

இந்நாட்டில் உள்ள இந்துக்களையும் இந்தியர்களையும் இழிவுப்படுத்தி பேசி வரும் சமயப்போதகர் ஜாஹிர் நாயக்கை கண்டிக்கும் வகையில்  வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கா​லை 11 மணியவில் பத்துமலை வெளிவளாகத்தில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடைபெறவிருக்கிறது.

மலேசியத் தன்மான இயக்கத்தின் ஏற்பாட்டில் பத்துமலை வட்டாரத்தில் உள்ள  இந்திய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்த பேரணி, ஜாஹிர்  நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சினால் இனங்களுக்கு இடையிலான ந​ல்லிணக்கம் ​சீர்குலைவதற்கான சாத்தியம் குறித்து இந்தியர்களின் உணர்வை வெளிப்படுத்தும் ஓர்  எதிர்ப்புக்கூட்டமாக அமையும் என்று அந்த பேரணிக்கு தலைமையே​ற்கவிருக்கும் மலேசியத் தன்மான இயக்கத்தி​ன்  பொருளாளர் சொ. ஸ்ரீதரன் ஓர்  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.