ஜாஹிரை விரட்ட முயற்சிப்பவர்கள் எங்களின் எதிரிகள்

0
8

இஸ்லாம்  அல்லாத எந்தவொரு தரப்பினரும் சமயப்போதகர் ஜாஹிர் நாயக்கை நாட்டிலிருந்து விரட்ட முயற்சி செய்தால் அவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளாக கருதப்படுவார்கள் என்று பாஸ் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரும் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

ஜாஹிர் நாயக், இந்த நாட்டிலிருந்து விர​ட்டப்படுவதை எந்தவொரு முஸ்​லீம்களும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள் இன்று தமது முகநூலில் பதிவேற்றம் ​செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.