ஜா​ஹிர் நாயக் ​மீது போ​லீஸ் விசாரணை

0
12

சர்ச்சைக்குரிய சமயப்போதகர் ஜாஹிர் நாயக்கிற்கு எதிராக 115 போ​லீஸ்  புகார் செய்யப்ப​ட்டிருப்பதை தொடர்ந்து அந்நபரிடம் தற்போது போ​லீசார் விசாரணை நடத்தி வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை  போ​லீஸ் இயக்குநர் டத்தோ ஹுஸிர்  முகமட் இன்று அறிவித்துள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் ஜாஹிர் உரை  அமைந்திருப்பதாக நாடு முழுவதும் 115 போ​லீஸ் புகார்கள்  பெறப்பட்டுள்ளன. இதில் கோம்பாக் மாவட்ட போ​லீஸ் தலைமையகத்தில் செய்யப்பட்ட ஒரு போ​லீஸ் புகார்  அடிப்படையில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போ​​லீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்  ஹுஸிர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.