ஜொகூர் சுல்தானின் கார் திருட்டு ; சந்தேக நபர் கைது

0
172

மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டாருக்கு சொந்தமான ஃபெராரி ரக காரைத் திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக 4 நாட்களுக்கு அந்நபர் தடுத்து வைக்கபட்டுள்ளதாக ஜோகூர் காவல்துறை தலைவர் கமிஷனர் டத்தோ முகமட் காலில் காதீர் தெரிவித்தார். ஆரம்ப விசாரணையில் அச்சந்தேக நபர் திருட்டு மற்றும் போதைப்பொருள் குற்றத்திற்காக முந்தைய குற்றவியல் பதிவுகளை வைத்திருப்பதாகவும் மிட்டாம்பிடேமின் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.