தனக்கெதிரான கீழறுப்புவேலை -அமைச்சர் வருத்தம்

0
168

கோலாலம்பூர் : சொந்த கட்சி உறுப்பினர்களே தனக்கெதிராககீழறுப்பு செய்து, வரும் பொதுத்தேர்தலில் எனது தொகுதியை தற்காக்க முடியாமல் செய்து விடுவார்களோ என வருத்தப்படுகிறார் இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி.

அவரது தித்திவங்சா தொகுதியில் ‘say no to DJ’ எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காணப்படுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும் அச்செய்தி பரவலாக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு பதாகையில்,ஜொஹாரியை தவிர வேறொரு வேட்பாளரை அறிவியுங்கள் என பிரதமருக்குவேண்டுகோள் விடுக்கப்படிருந்தது.-GS

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here