தனா மேரா மருத்துவமனை விரிவாக்கம் 2021ல் முடிவுறும்

0
144

தனா மேரா மருத்துவமனை விரிவாக்கம் 2021ல் நிறைவு பெறும்  என்று தொழில் துறை அமைச்சர் டத்தோ சிறீ பாடில்லா யூசுப் தெரிவித்தார்.

இந்த புதிய கட்டிடத்தில் 124 படுக்கைகளும், சிறப்பு மருத்துவ சேவைகளும், மகளிர் மற்றும் மகப்பேறு வசதியும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.  இந்த மருத்துவமனைக்கு ரிங்கிட் 150 மில்லியன் செலவாகும் என்றும், இதனால் 4௦௦,௦௦௦ மக்கள் பயனுறுவர் என்றும் தெரிவித்தார். – பிரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.