தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அத்துமீறல்

0
12

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஷ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறை முகம் அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.