திரங்கானு வெள்ள நிலவரம்; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைக் குறைகிறது

0
183

கோலா திரங்கானு,- கெமாமானில் தொடந்து வெள்ளம் நீடிக்கிறது. வெள்ள துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 2,270 ஆக குறைந்தது.

நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக திரங்கானு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here