தீபாவளிக்கு சன் டிவியில் ’96’ படம்: கொந்தளித்த த்ரிஷா

0
10
பிரேம் குமார் இயக்கத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் ஜோடியாக நடித்த ’96’ படம் சமீபத்தில் சூப்பர் ஹிட்டானது. இன்னமும் இந்த படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் காதலர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி நாளில் இந்த படத்தை சன் டிவியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று த்ரிஷா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here