தீவிரமடையும் ஹாங்காங் போராட்டம்

0
17

குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டுவந்தது. இந்தப் புதிய சட்டத்தின் மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள் இதனை எதிர்த்து ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்களையும் இணைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.