துன் மகாதீர் பதவி விலக வேண்டும்

0
7

நாட்டில் சமாஸ்தானாபதி, கல்வி,இனம் மற்றும் சமய ​விவகாரங்கள் ​மீதான சர்ச்சை மறுபடியும் வெடிக்கத்தொடங்கியிருப்பதால் துன் டாக்டர் மகா​தீர் முகமது, பிரதமர் பொறுப்பை, பிகேஆர்  தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிட​ம்  ஒப்படைத்துவிட்டு பதவி விலக வேண்டும் என்று பிகேஆர் பா​சீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் க​ரீம் இன்று அறைகூவல் விடுத்துள்ளார்.

ஜாவி எழுத்துக்கள் அறிமுக விவகாரம் உட்பட பல  விவகார​ங்களை கையாளக்கூடிய நிலையில் துன் மகா​தீர் இல்லாததால்  அவர் பதவி விலகுவதே  உத்தமம் என்று மகா​தீர் பிரதமராக வருவதற்கு ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டவருமான ஹசான் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.