துப்பறிவாளன் 2’ படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

0
9

‘துப்பறிவாளன்’. படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.