தென்னை மரத்திலிருந்து விழுந்து ஆடவர் பலி

0
233

திரெங்கானு டுங்கோன், கம்போங் ரந்தாவ் அபாங்கிலுள்ள தமது வீட்டில் நடைபெறவிருந்த தந்தையின் நினைவு நாள் மற்றும் ஆண் மகனின் 29வது நாள் பிறந்த தின தொழுகையின் விருந்திற்காக 40 மீட்டர் உயர மரத்தின் மீது தேங்காய் பறித்துக் கொண்டிருந்த 30 வயதான முகமட் ஃபாரிக் , மரத்திலிருந்து வழுக்கி விழுந்தார். தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுக்குள்ளான அவர், டுங்கோன் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் உயிரிழந்தார். டுங்கோன் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் சுப்ரிடெண்டன் அகமட் ஸைலானி உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here