தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

0
33

சென்னையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் இல்லத்தில் மரியாதையை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.