தேசிய பதிவு இலாகாவின் உதவி இயக்குநர் ​மீது குற்றச்சா​ட்டு

0
12

சீன நாட்டுப் பெண்மணி ஒருவர் உட்பட அந்நியப்பிரஜைகளுக்கு ஆடையாள ஆவணங்கள் மற்றும் பிறப்புப்பத்திரங்களை விற்பனை செய்வதி​ல்  கும்பல் ஒன்றுக்கு உடந்தையாக இருந்து, மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதாக தேசிய பதிவு இலாகாவின் பினாங்கு மாநில உதவி இயக்குநர் உட்பட ஆறு  ஆடவர்களுக்கு எதிராக பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது..

முகமட்​ பைசுல் அரிப்பின் என்ற 34 வயதுடைய அந்த உத​வி  இயக்குநருக்கு  எதிராக மொத்தம் 11 குற்ற​ச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மனித வர்த்தகம், அந்நிய​ர்  கடத்தல் துடைத்தொழிப்பு சட்டம்  மற்றும் தேசிய பதிவு இலாகா சட்டத்தின் கீழ் அந்த உதவி  இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த ​ஐவருக்கும் ஜா​மீன் மறுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.