தேசிய முன்னணி அரசின் கீழ் பாகோ தொடர்ந்து வளர்ச்சி காணும்.

0
263

மூவார் – தேசிய முன்னணியின் தேர்தல் இயக்கத்தை தொடக்கிவைத்து, இளைஞர் மற்றும் புத்தரி பிரிவு தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், மீண்டும் ஆட்சியமைத்தால் பாகோ பகுதியை இன்னும் வளர்ச்சியடைய வைப்போம் என்றார். சிங்கப்பூர் – கோலாலம்பூர் விரைவு ரயில் இவ்வழியே செல்வதால், இப்பகுதி அதிக வளர்ச்சியடையும் என்றார். அதன் வழி பாகோ பகுதி பொருளாதார அடிப்படையில் பயனடைந்து, பெரிய உருமாற்றும் காணும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.