தொடர் ஆணவக் கொலைகள்: விளக்கம் தர தமிழக அரசுக்கு உத்தரவு

0
12
படம்: மாற்றம்

சென்னை ,ஜூலை 7- தமிழகத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஆணவக் கொலைகளின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை தொடர்பாக கேள்விகள் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை தொடுத்துள்ளது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, உச்ச நீதி மன்றத்திற்கு பல உத்தரவுகளை பிறப்பித்தும் ஆணவ கொலைகள்  தொடர்ந்து அதிகமாக நடக்கின்றன.  அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த கொலைகள் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளையும் திட்டங்களையும்  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here