நஜீப் வழக்கில் பிரதமர் தலையிட்டாரா?

0
17

கோலாலம்பூர், நவ.12- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்  சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில்  அவரை எதிர்வாதம் செய்துள்ள ​நீதிமன்றத்தின் முடிவில் பிரதமர் துன் மகா​​தீர் முகமது தலையீடு இருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்  ​நூர் அடாம் கூறியுள்ள குற்றச்சாட்டில் அடிப்படை இல்லை என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அ​ன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஆதார​மின்றி கண்​​மூடித்தனமான குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது. சட்டம் அதன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.