நடுவானில் திக்திக்… 45 நொடியில் தப்பிய இண்டிகோ விமானங்கள்!

0
53
சென்னையிலிருந்து கவுஹாத்தி சென்ற இண்டிகோ விமானமும், கவுஹாத்தியிலிருந்து கொல்கத்தா சென்ற மற்றொரு இண்டிகோ விமானமும் வங்கதேச எல்லையருகே 35,000 மற்றும் 36,000 அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here