நன்கொடை வசூலிப்பு; 5 தாய்லாந்து பிரஜைகள்

0
136

இங்கு பத்து பகாட் பகுதியலுள்ள ஒரு வங்கி முன்புறமும், உணவகம், மற்றும் அங்காடி கடைகளிலும் பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கும் செயலில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கும்பலைச் சேர்ந்த 5 தாய்லாந்து பிரஜைகளை போலீசார் கைது செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவுமணி 11.40 அளவில் பிடிப்பட்ட 25 க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வெ3800 கைப்பற்றப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷ்னர் அப்துல் வாகிப் மூசா தெரிவித்தார்.

பள்ளிவாசல் கட்டுவதற்கு நன்கொடை வசூலிப்பதாகக் கூறிக் கொண்டு அக்கும்பல் அச்செயலில் ஈடுப்பட்டுவந்தது கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here