நான் எந்த சாதின்னு தெரியுமா? ரித்விகா பதிலடி!

0
10

பிக்பாஸ் டைட்டில் வாங்கிய நாள் முதல் நடிகை ரித்விகாவிடம் நீங்கள் என்ன சாதி என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டு அவரை தொல்லைச் செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதின்னு உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..” என்று ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here