நாளை அயோத்தியை நோக்கி பிரமாண்ட பேரணி

0
191

புதுடெல்லி,  அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ், வி,ஹெச்.பி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்துத்துவா தொண்டர்கள் அயோத்தியை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.

சுமார் இரண்டு லட்சம் பேர் நாளை அயோத்தியை அடைய உள்ளனர். இதனால் அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து மத சாமியார்கள் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.