நீலகிரி மாவட்டத்திற்கு முழுவீச்சில் நிவாரண பணி – முதல்வர் பழனிசாமி

0
11

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த அப்பொழுது நீலகிரி மாவட்டத்தில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அது தவறான கருத்து. கன மழை பெய்ததும் அமைச்சர் உதயகுமார் அங்கு சென்று ஆய்வு செய்தார். துணை முதல்-அமைச்சரும் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இது குறித்து நாளை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.