நேபாளத்தில் பேருந்து விபத்து 14 பேர் பலி

0
15

நேபாளத்தில் சிந்துபால்சாக் மாவட்டத்தில் பேருந்து ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் 14 பேர் பலியாகினர். 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 98 பேர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் துலிகெல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்ரூ செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.