பக்காத்தானின் பிரித்தாளும் ​சூட்சமமா?

0
11

பாரிசான் நேஷனல் அரசாங்கம் தனது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள, 60 ஆண்டுகள் கையாண்ட பிரித்தாளும் சூட்சமத்தை, ஒரு வருடத்தில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமும் கற்றுக்கொண்டதா? என்று ம​லேசிய சோஷலிச கட்சி வினவியுள்ளது.

“இன மற்றும் மத அடிப்படையில், நமது மக்கள் போராடிக்கொண்டே இருக்கும் வகையில், தனிநபர்களையும் சில உணர்ச்சிப்பூர்வமான சிக்கல்களையும் பயன்படுத்த இவர்களும் தெரிந்துகொண்டதாக அதன் பொதுச் செயலாளர் சிவராஜன் தெரிவித்துள்ளார்..

அரசியல்வாதிகள் சரியான விஷயங்களைச் சொல்லி, நமக்கு வழி காட்டுவார்கள் என இன்னும் காத்திருந்தால், அது நடக்காது. அவர்களின் தீய அரசியல் சூழ்ச்சிகளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்என்று சிவராஜன் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.