பாகிஸ்தானில் சர்க்கு இரயிலுடன் பயணிகள் இரயில் மோதல்

0
11

இன்று, காலை 7.40க்கு குவேத்தா இரயில் நிலையத்தில நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு  இரயிலை  பயணிகளை ஏற்றிச் சென்ற தெ அக்பார் விரைவு இரயில் மோதியது. ரஹிம் யார் கான்  இரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 15 பேர் உயிர் இழந்துள்ளனர் என்றும் 70 பேர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் மற்றும் மருத்துவர்கள் பதிரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.  பயணிகளின் ரயில் வரும் தண்டவாளத்தைக் குறித்த நேரத்தில் மாற்றிவிட தவறியதே  இந்த விபத்துக்கு காரணம் என போலீஸ் அதிகாரி சலமாட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here