பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மரணம்!

0
7
அரிய, பாரம்பரிய வகை நெல் விதைகளை மீட்டுச் சேகரித்த நெல் ஜெயராமன் இன்று காலமானார்; அவருக்கு வயது 50. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 5.10 மணிக்கு மரணமடைந்தார். திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், 174 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார். பாரம்பரிய நெல்வகைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here