பாகிஸ்தான் முன்னாள் அதிபர் கைது

0
20

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆசிஃப் அலி ஜர்தாரி பாக்கிஸ்தான் பாராளுமன்றத்தில் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here