பிகேஆர் மகளிர் மாநாட்டை அஸ்மின் தொடக்கி வைப்பார்

0
14

பெட்டாலிங்ஜெயா, நவ.29- அடுத்த மாதம் மலாக்காவில் நடைபெறவிருக்கும் பிகேஆர்  கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டை கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் தொடக்கி வைப்பார். அதே வேளையில்  மகளிர் மாநாட்டை கட்சியின்  துணைத்தலைவர் அஸ்மின் அலி தொடக்கி வைப்பார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மகளிர் மாநாட்டை தொடக்கி வைக்க அஸ்மின் அலி வருகை புரிவது குறித்து இதுவரை அவர் உறுதிப்படுத்தவில்லை என்று பிகேஆர் கட்சியின் தொடர்புத்துறை இயக்குநர்  பார்மி  பாட்சில்) தெரிவித்தார்.
இளைஞர் மாநாட்டை அஸ்மின்தான் தொடக்கி வைக்க வேண்டும் என்று அஸ்மின் அலிக்கு ஆதரவான உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியது/ பிகேஆரில் பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.