கோலா திரங்காணு- எதிர்கட்சியினர் நிறைய பேசலாம் குறைச் சொல்லலாம் ஆனால் எதையும் செய்ய முடியாது.
தேசிய முன்னணி அரசு எல்லா பிரச்சனைக்கும் முறையான தீர்வுகள் கண்டு வருகிறது. விலையேற்றத்தை குறைக்க மலிவு விலை கடைகள், கிராம தலைவர்கள் முதல் இமாம்கள் வரை எல்லாருக்கும் ஊதிய தொகை, மேம்பாட்டுத் திட்டங்கள் என எண்ணில் அடங்கா நன்மைகள் நடத்தி வருகிறது என்று பிரதமர் விவரித்தார்.