பிரெக்ஸிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியம்-பிரிட்டன் பாதுகாப்பு உருவாக்க தெரசா மே வலியுறுத்தல்

0
219

பிரெக்ஸிட்டுக்குப் பின்பு ஐரோப்பிய ஒன்றியம்-பிரிட்டன் ஆகிய இரு தரப்பு சித்தாந்தங்களையும் கடந்து பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என பிரிட்டன் பிரதமர் தெரஸா மே தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிய உள்ள நிலையில், ம்யுனிச் (Munich)சில் நாட்டின் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் தெரஸா மே உரையாற்றினார். முந்தைய ஒப்பந்தத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த தெளிவான நடைமுறைகள் இரு தரப்பிலும் ஏற்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். எனவே, புதியதான ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து உடன்படிக்கை உருவாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.