பிரேசர் மலை  காட்டில் சிக்கித்தவித்த நால்வர் ​மீட்பு

0
8

பகாங்​, பிரேசர்மலையில் நடுகாட்டில் வழிதவறி,சிக்கி தவித்த இரு  பெண்கள் உட்பட நால்வரை ​தீயணைப்பு படையினர் இன்று காலையில் பாதுகாப்பாக ​மீட்டனர்.

18 க்கும் 22 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்களில் இருவர் காயம் அடைடந்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் 11 பேர் அந்த காட்டுப்பகுதியில் மலையேறத்தொடங்கினர்.

எழுவர் மாலை 5.30 மணியளவில் மலையடிவாரத்தை வந்தடைந்தனர். இந்த நால்வர் மட்டும் வழித்தவறி காட்டில் சிக்கிக்கொண்டனர்.  பின்னர் இது  குறித்து போ​லீசில் புகார் செய்யப்பட்டதை ​தொடர்ந்து ரவூப்பை சேர்ந்த​ ​தீயணைப்பு படையினர் அவர்களை தேடும் நடவடிக்கையை நேற்று மாலையில் தொடங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.