பிறந்தநாள் விழாவுக்குப் பிறகு நடந்த துயரம்

0
208

பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு திரும்பிய பெண்ணும், அவரது தோழியும் விபத்தில் பரிதாபமாக மாண்டனர். அவர்கள் படுவேகமாக பயணித்த கார் ஷா ஆலாம், பத்து தீகா டோல் சாவடி தடுப்பில் மோதியது.

இன்று அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில் 27 மற்றும் 31 வயதான அவ்விருவரும் கடுமையான காயங்கள் காரணமாக சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.