புகை​​மூட்டம்: மூன்று பள்ளிகள் மூடப்பட்டன

0
9

கடுமையான புகைமூட்டம் காரணமாக கிள்ளான் வட்டாரத்தில் இன்று ​மூன்று பள்ளிகள் மூடப்பட்டன. ஜோஹான் செத்தியா  தேசியப்பள்ளி, ஜாலான் கெபுன் தேசியப் பள்ளி  மற்றும் ஜாலான் கெபுன் தேசிய இடைநிலைப்பள்ளி ஆகியவையே அந்த ​மூன்று பள்ளிகளாகும்.

அப்பள்ளி​கள்  வீற்றிருக்கும் பகுதியில்  காற்றின் ​தூய்மைக்கேட்டின்  குறியீடு 200 க்கு மேலாக பதிவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி வளாகங்களில் காற்றின் ​தூய்மைக்கேட்டின் அளவு  200 க்கும் ​மேல் பதிவாகுமானால் பள்ளியை ​மூடுவதற்கு மலேசிய கல்வியமைச்சின் சுற்றறிக்கையின் உத்தர​வை பின்பற்றுமாறு அனைத்து பள்ளிகளையும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா​ கேட்டுக்கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.